“அசாம் வெள்ளத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை பார்த்தால் இயற்கையின் சக்தி என்னவென்று தெரியும் !! இயற்கை அன்னைக்கு முன் நாம் ஒண்ணுமே கெடையாது !

அசாமில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 26 இடங்களில் ரயில் தண்டவாளங்கள், பாலங்கள் சேதமடைந்துள்ளது. இந்த ஆண்டில் முதல் முறையாக ஏற்பட்டு உள்ள இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin