அச்சு அசல் கிராமத்து பெண்ணாக விஜய் டிவி பிரபலம்…? லைக்ஸை வாரி குவிக்கும் படம்…

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் vj ரம்யா பிட்னஸில் ஆர்வமுள்ள இவர் பலுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் அதோடு ஃபிட்னஸ் மற்றும் லைப் ஸ்டைல் தொடர்பான விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.தற்போது விஜய் டிவியை விட்டு விலகி இருக்கும் ரம்யா தமிழ் திரைப்படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

அமலாபாலின் ஆடை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் மாளவிகா மோகனின் தோழியாக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் இதைத் தவிர பல சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளை Vj ரம்யா தான் தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அச்சு அசலாக கிராமத்து பெண்ணாக இருக்கும்
சில படங்களைப் பகிர்ந்துள்ளார் ரம்யா.

அது சங்கத்தலைவர் படத்திற்கான எனக்கு தெரியவந்தது அந்தப் பதிவில் திரையுலகில் எனக்கு முதல் திறமும் படமாக வெளிவரும் சங்கத்தலைவன் படத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என குறிப்பிட்டுள்ளார் சங்கத்தலைவன் திரைப்படத்தை உதயம் nh14 என்ற படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார் வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி கருணாஸ் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருகின்றனர்.