அஜித்தை பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு விக்ரம் கூறிய நச் பதில் என்ன தெரியுமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வி. ஆர். வணிக வளாகத்திலுள்ள பி விஆர் திரையரங்கத்தில் கோப்ரா டீசர் வெளியீட்டு விழாவில், படத்தின் நாயகன் சீயான் விக்ரம், நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நடிகைகளான மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் மிருணாளினி ரவி, நடிகர் துருவ் விக்ரம், குழந்தை நட்சத்திரம் ரனீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்நிலையில் அஜித்தை பற்றி கேட்கையில் அதற்க்கு அவர் அஜித் ஒரு சிம்பிள் மற்றவர்களை மதிக்கும் குணம் உள்ளவர் என்றும் அவரின் எளிமை மற்றும் அவரின் ரசிகர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அதுமட்டும் இல்லாமல் வாழ்ந்த அஜித் மாதிரி வாழனும் என்று கூறினார் இது தற்போது வைரலாகி வருகிறது .

சியான் விக்ரமின் கணித மேதை கதாபாத்திரம் முக்கியமாக இருக்கும், மேலும் படத்தின் கதை அந்த கதாபாத்திரத்தை சுற்றியே இருக்கும். ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், மிர்னாலினி ரவி மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு பிரமாண்டமான விழாவில் நடைபெற்றது.‘கோப்ரா’ திரைப்படம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தயாரிப்பில் உள்ளதாலும், சியான் விக்ரமின் மிகப்பெரிய திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

By admin