“அடக்கடவுளே.. இதற்காகவா இப்படி?? ரயிலில் பாய்ந்து இளம்பெண் த.ற்.கொ.லை.! காரணம் தெரிஞ்சா ஷாக்காகிருவீங்க.!!

நிரோஷா கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு நிகழ்ச்சி விழாவில் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். மேலும் விழாவில் கலந்து கொள்வதற்காக தனது, அக்காவான பவித்ராவின் சேலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து நிரோஷாவின் அக்கா பவித்ரா ஏன் என்னுடைய சேலையை பயன்படுத்தினாய் என நேற்று நள்ளிரவு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. காலை கல்லூரிக்கு செல்வதற்காக சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா.. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. திடீரென சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் முன்பு பாய்ந்து த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin