“அடடே! ரம்யா பாண்டியனின் தங்கையா இது? அவரும் நடிகையா அதுவும் எந்த படத்தில் நடித்து இருக்காங்க தெரியுமா? புகைப்படம் இதோ..!!😲😲👇👇

“ஊமை விழிகள்” படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவார் அருண் பாண்டியன், அதன் பிறகு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பன்முக திறமையுடன் வலம் வந்தார். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர், அதில் இரண்டாவது மகள் கீர்த்தி பாண்டியன் “தும்பா” என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.