“அடி ஆத்தீ எவ்ளோ பெரிய மாடு ! வேன் உயரத்துக்கு இருக்கே !! எந்த ஊரு மாடா இருக்கும் !

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் ஆச்சரியப்படுத்தினால், சில சமயம் அச்சப்பட வைக்கின்றன. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது முதலாக, உலகத்தில் நடக்கும் பல்வேறு விசித்திர சம்பவங்களை நம்மால் எளிதில் பார்க்க முடிகிறது. இணையதளத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றன. பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin