“அடேங்கப்பா !! இந்த யானைக்கு மிலிட்டரி பாதுகாப்பா ?? எதுக்குன்னு காரணம் தெரியுமா ??

இலங்கையின் பெரும்பான்மை மக்கள் புத்த மதத்தை பின்பற்றி வரும் நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் புத்த திருவிழாவில் புத்த சிலையை தூக்கி வரும் யானையாக நடுங்கமுவா ராஜா உள்ளது. இதனால், இந்த யானையை நாட்டின் அறிவிக்கப்படாத பொக்கிஷமாக அரசும் மக்களும் கருதி வருகின்றனர். யானை நடுங்கமுவா ராஜாவுக்கு 24 மணிநேரமும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin