“அடேங்கப்பா !! இவங்க செய்ற பயிற்சி வீடியோவை பார்த்தா மிரண்டு போவீங்க – செம வீடியோ ! இந்த வீடியோ பார்த்தா நிஜமாவே புல்லரிக்குது – என்ன கெத்தா பன்றாங்க – கண்டிப்பா பாருங்க !

நம்ம ஊர்ல கணிப்பொறி துறையில் அதிக பணம் வருகிறது என்று அதைப் படிக்கத் துடிக்கும் பெரும்பாலான மக்கள் இருந்தாலும், காவலர் தேர்வு போட்டியில் கலந்து பதவியைப் பெற எப்போதும் கடும் போட்டி இருக்கும். பொதுவாக நடுத்தர மக்களே காவலர் பதவிக்கு வருகிறார்கள். சேரும் முன்பு தினமும் கடுமையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு என்று தங்களை வருத்தி உடம்பை கட்டுமஸ்தாக வைத்து இருப்பார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin