“அடேங்கப்பா இவ உலக மகா திருடியா இருப்பா போலயே… வேற மாறி வேற மாறி வீடியோ …!!

திருட்டு சம்பவங்கள் உலகம் முழுவதும் பொதுவானவை. பல சம்பவங்களில், திருடர்கள் மிக சாமர்த்தியமாக தங்கள் வேலையை செய்து விடுகிறார்கள். அவர்கள் செய்த திருட்டை யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. திருட்டு சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இந்த சம்பவங்களில் திருடர்களின் சாமர்த்தியத்தை நாம் காண்கிறோம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin