“அடேங்கப்பா ! மொபைலில் பாடல் போட்டதும்… கருவில் இருக்கும் குழந்தை செய்த வேலையைப் பாருங்க !! மகிழ்ச்சி வெள்ளத்தில் தாய்.. நெகிழ வைக்கும் வீடியோ !

கருத்தரித்தல் என்பது ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் ஆவலுடன் காத்திருக்கும் மகிழ்ச்சியான தருணமாகும். பொதுவாகவே நம் முன்னோர்கள் கருவில் குழந்தை இருக்கும்போது தாய் நல்ல விசயங்களை மட்டுமே பார்க்கவும், கேட்கவும் வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. செல்போனில் பாடல் ஒன்றை போட, கருவில் இருக்கும் குழந்தை உற்சாகமா தாயின் வயிற்றுக்குள்ளேயே ஆட்டம் போடுகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin