“அடேங்கப்பா !! வெறும் 2 லட்ச ரூபாய் செலவில் அழகிய வீடு கட்டலாமா ?? வீடியோ ! சிக்கனமாக வீடு கட்ட வந்தாச்சு புதிய சிவப்பு கல் – வீடு கட்ட ஆசை இருக்கவங்க கண்டிப்பா பாருங்க !!

கல்யாணத்தில் ஆரம்பித்து அனைத்து முக்கிய வேலைகளையும் கான்ட்ராக்டர் களிடம் விடும் வழக்கம் அதிகரித்து விட்டது. அதிலும் குறிப்பாக வீடு கட்டுவதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு கான்ட்ராக்டரிடம் கொடுத்து விடுகிறோம். ஆனால், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஓடியாடினால் போதும், நமது வீட்டை நாமே கட்டிக் கொள்ளலாம், அதுவும் குறைந்த செலவில்! குறைந்த செலவில் வீடு கட்டுவது என்றவுடன் இரண்டாம் தரப் பொருட் களைப் பயன்படுத்தி தரம் குறைவாகக் கட்டுவது என எண்ணி விடாதீர்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin