“அட அட அட BREAD எப்படி செய்றாங்கன்னு இதை பாத்து தெரிஞ்சுகோங்க ! செம சூப்பரு !! பாக்கும்போதே நாக்குல எச்சி ஊறுதே !

சாதாரணமாக பேக்கரி ஸ்னாக்ஸ் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பேக்கரி பிரட் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று. பிரெட் எப்போதும் கிடைக்கும்; தேவைக்கு வீட்டில் வங்கியும் வைத்துக் கொள்ளலாம். எனவே என்ன பிரேக்பாஸ்ட் செய்வது என திணறுகிற நேரத்தில் உங்களுக்கு பிரெட் ரெசிபி கை கொடுக்கும். இந்த சுவையான ரொட்டியை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றிக் காணலாம்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin