“அட இப்படியும் கூட TATTOO போடுவாங்களா… ஆனா நல்ல தான்பா யோசிச்சு இருக்காங்க !! சூப்பரு !

டாட்டூ அதாவது பச்சை குத்துதல் என்பது இன்றைய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான நாகரிக வளர்ச்சியில் ஒன்றாகும். காதலை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்தி வருகிறார்கள் நம்மூர், புல்லிங்கோ’ஸ்! காதல், எல்லா கோணங்கித் தனங்களையும் செய்யச் சொல்லும் என்கிறது அனுபவஸ்தர்களின் வாய்ஸ். காதலை இப்படி வித்தியாசமாக வெளிப்படுத்திய அந்த இளைஞரும் இளைஞியும் தங்கள் பெயர்களை தெரிவிக்க விரும்பவில்லை.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin