அணிலுக்கும் பசிக்கும்யா… எனக்கு தாங்க பசிக்குது… வரிசையில் நின்று உணவு சாப்பிடும் அணில்.!

அணில் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது என்ன? கையில் ஒரு பழத்தையோ அல்லது கொட்டையையோ பிடித்தபடி கொறித்துக்கொண்டிருக்கும் காட்சிதானே. சரி, அணில் ஏன் எப்போதும் எதையாவது கொறித்துக்கொண்டே இருக்கிறது? இந்த வீடியோவைப் பார்த்தால், நிச்சயம் உங்களுக்கு வியப்பு ஏற்படாமல் இருக்க வாய்ப்பே இல்லை. வரிசையில் நின்று எட்டி பிடித்து உணவு சாப்பிடும் அணிலின் இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin