“அண்ணாத்த நடிகைக்கு ஆடையை கிழித்து உருட்டுக்கட்டை அடி…! அடாவடி மாமனார் செய்த வேலை .! பணக்கார இடம்பார்த்து திருமணம் செய்வதை தவிர்த்து நல்ல குணமுடைய இடத்தில் திருமணம் செய்ய யாரும் விரும்புவதில்லை இந்த கலியுகத்தில் !!

ரஜினிகாந்த் நடித்த அண்ணாமலை, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்தவர் சிவரஞ்சனா. அவர் சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல் (73) மற்றும் மாமியார் தன்னை அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin