“அதிவேகத்தில் பறந்த காரின் முன்னே திடீரென குறுக்கே வந்த மான் – என்ன ஆச்சு பாருங்க ! சற்றும் எதிர்பாராமல் நடந்த சம்பவம் – இதுக்கு தான் ரொம்ப வேகமா போக கூடாதுனு சொல்றது !!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருக்கிறது, அப்போது புதருக்குள் மறைந்திருந்த மான் ஒன்று காரின் குறுக்கே ஓடி வந்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத நிலையில் கார், மான் மீது மோதுகிறது. இந்த வீடியோ காரில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin