அந்தர் பல்டி அடித்த பாலா …? கடுப்பில் மற்ற போட்டியாளர்கள்….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே கடந்த சீசன்களை விட இதில் சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும்.இதில் ஆரம்பத்தில் இருந்தே எலியும் பூனையுமாக அடித்து கொள்பவர்கள் பாலா மற்றும் ஆரி திடிரென்று இன்று ஒளிப்பரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் பாலா, தான் செய்தது தவறு என்றும் ஆரி அண்ணன் எவ்ளோதான் சண்டை போட்டாலும் உடனே மறந்து விட்டு பழககூடியவர் என புகழ்ந்து தள்ளுகிறார்.

இதனை பார்த்து கொண்டிருந்த சக போட்டியாளர்கள் பாலாஜி ஆரிக்கு மக்களிடையே இருக்கும் வரவேற்பை பார்த்து பாலா பல்டி அடிக்கிறார் எனும் கடுப்பில் உள்ளனர் அதற்கு முன்னதாக பேசிய ரம்யா ஆரியை மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியது குறிப்பிடதக்கது. புதிய செய்திகள், கிரிக்கெட், வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் சார்ந்த பல தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள். நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.