“அனகோண்டா பாம்பிடம் வசமாக சிக்கிய சிறுத்தை தப்பித்ததா இல்லையா பாருங்க ? வீடியோ ! இவ்வளோ பெரிய அனகோண்டா பாம்பிடம் சிக்கின சிறுத்தை செய்ததை பாருங்க !!

சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களை தெறிக்க வைக்கும். சில நேரங்களில் இரண்டு விலங்குகள் காட்டின் நடுவில் ஒரு அபாயகரமான சண்டையில் ஈடுபட்டிருப்பதைக் காண்கிறோம். சிறுத்தை ஒன்று மலைப்பாம்பை தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சிறுத்தையின் இந்த வீடியோவை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin