“அனகோண்டா பாம்பை வம்பு இழுத்த சிறுத்தை கதி என்னனு பாருங்க – வீடியோ !! உள்ள இருக்குறது அனகோண்டா பாம்புனு தெரியாம சீண்டிய சிறுத்தை- என்ன ஆச்சு பாருங்க – லேட்டஸ்ட் வீடியோ !

சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள் பிற விலங்குகளுடம் சண்டையிடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் இவை ஒரு பாம்புடன் சண்டையிடுவதைப் பார்ப்பது மிக அரிது. இப்படிப்பட்ட ஒரு சண்டை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஒரு ஆற்றங்கரையில் சிறு மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று தாக்குவதை வைரலாகி வரும் வீடியோவில் காண முடிகின்றது.


வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin