அனிதாவுக்கு அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்…! பிடிக்க முடியாத இடத்தில் பிக்பாஸ் அனிதா…?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகப்பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறலாம் இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் சமிபத்தில் முடிவடைந்தது மூன்றாவது சீசனின் காதல் கலாட்டா என போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த நான்காவது சீசனில் ரசிகர்கள் அனைவரும் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது அனிதா சம்பத் தான்.

ஒரு கட்டத்திற்கு மேலாக அனிதா சம்பத்தை அனைவரும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் இவை அனைத்துமே இப்பொழுது அனிதா சம்பத்திற்கு சாதகமாக முடிவடைந்துவிட்டது அவரது எலிமினேஷன் போது கூட அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்து வந்தனர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அனிதா சம்பத்தின் தந்தை சமீபத்தில் இறந்து விட்டார்.

அந்தக் கஷ்டத்திற்கு எல்லாம் கிடைத்த பலன் தற்போது முன்னணி நடிகரின் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அனித்தாவிற்க்கு கிடைத்துள்ளது மேலும் மற்றொரு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது இதற்கு முன்பு விஜய் சூர்யா போன்ற பிரபல நடிகர்கள் திரைப்படத்தின் நடித்தால் கூட இவ்வளவு பிரபலமாக இருப்பாரா என்பது சந்தேகமே ஆனால் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகி தற்போது பல பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் அனிதா சம்பத்.