அன்பு ஜெயிச்சிடுச்சி போய் வேலைய பாருங்கடா…? ஆரியின் ரசிகரை திட்டி அர்ச்சனா பதிலடி…

நடந்து முடிந்த பிக் பாஸ் போட்டியில் ஆரி முதலிடம் பிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே அந்த போட்டியில் கலந்து கொண்ட அர்ச்சனா அன்பு ஜெயிக்கும் நினைக்கிறாயா என்று பேசியது ரசிகர்களிடம் மிகவும் கலாய்க்க பட்டு வந்தது தற்போது ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அன்பு ஜெயிச்சிடுச்சி போய் வேலையை பாருங்கட என்று கோபமாக பதிலளித்துள்ளார் அர்ச்சனா இந்த வீடியோவை கீழே இணைக்கப்பட்டுள்ளது நீங்களே பாருங்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.