“அப்பாவ அடிக்காதிங்க மா… அப்பா அடி தாங்கமாட்டாங்க ! செல்லக்குட்டியின் பாசம் !! மனதை கொள்ளை கொள்ளும் வைரல் வீடியோ !

குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமான விஷயம் தான் சமீப காலங்களாக இணையத்தை கலக்கி வருகிறது. குழந்தைகள் சண்டை போடுவது, செல்லமாகப்பேசுவது, நடனம் ஆடுவது, பாடுவது போன்ற என்ன செய்கை செய்தாலும் ரசிக்கும் வகையில் தான் இருக்கும். அதிலும் டிரெண்டாகி வரும் ஒரு விஷயத்தைச் செய்தால் சொல்லவா வேண்டும். நெட்டிசன்கள் வாழ்த்து மழையை தெறிக்க விடுவார்கள்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin