“அம்மா’ ‘அம்மா’ என்று கத்தி அனைவரையும் ஈர்க்கும் மயில்- வைரல் வீடியோ !!

இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் மிகவும் கவர்ச்சியான பறவை என்றால் மிகையில்லை. மயில்களில் ஆண்மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண்மயில் பெண் மயிலைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். தோகை விரித்து ஆடும் மயிலை ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. அம்மா அம்மா’ என்று கத்தி அனைவரையும் ஈர்க்கும் மயிலின் வீடியோ பகிரப்பட்டவுடன் வைரலாகியது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin