அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த சோகம் !! அதிர்ச்சி வீடியோ !

அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி அமர்ந்திருந்த இருக்கையை மருத்துவர் எட்டி உதைத்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா என்பவர் கர்ப்பிணியாக உள்ளார். இவர் தனக்கு காலில் அடிபட்டதால் சிகிச்சைப் பெற நினைத்து நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருப்புவனம் அரசு மருத்துவனைக்கு சென்றுள்ளார். பிறகு நடந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin