அர்ச்சனா வீட்டு விஷேசத்தில் செம்ம குத்தாட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. யாரெல்லாம் ஆடியிருக்காங்கனு பாத்தா அசந்து போயிடுவீங்க…

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வலம் வந்தார் அர்ச்சனா பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் 75 நாட் களுக்கும் அதிகமான நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து ஒன்பதாவது போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.தற்போது வீட்டு விஷேசத்தில் அறந்தாங்கி நிஷாவுடன் இனைந்து செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது

வீடியோ பதிவு கீழே உள்ளது.