அவசர சிகிச்சை பிரிவை மூடிவிட்டு உள்ளே இந்த நர்ஸுங்க என்ன தான் பண்ணுறாங்க பாருங்க – வீடியோ !

குடும்பத் தகராறில் சாணிப்பவுடரை அருந்திய பெண்ணை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலமாக அப்பெண் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்துள்ளது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. இதனால் அப்பெண் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin