அவனை சிறுவன் என கூற வேண்டாம்… கா. முகன் என கூறுங்கள் !!

7 வயது சிறுமி இன்று பள்ளி விடுமுறை என்பதால் ஊரின் அருகே உள்ள அங்கன்வாடி மையம் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியை அழைத்துள்ளார். அவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் சிறுமி கூச்சலிடத் தொடங்கினார். ஆத்திரமடைந்த அந்நபர் தனது கையில் வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்து சிறுமி அணிந்திருந்த ஆடையில் தீ வைத்தார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin