“ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; சிக்கித் தவிக்கும் ராஜ நாகம்… !! மிரள வைக்கும் வைரல் வீடியோ

பாம்பு கீரியை கண்டால் பயந்து ஓடும். அதேநேரம் சண்டை என்று வந்தால் சும்மா போகாது. தன்னால் முடிந்தவரை சண்டை போடும். இதில் பெரும்பாலும் கீரிதான் வெல்லும். இதற்கு காரணம் பாம்பின் விஷத்தை கிரகித்துக் கொள்ளுதல் மற்றும் கீரியின் மின்னல் வேக தாக்குதல் முறை போன்றவற்றைக் காரணமாக சொல்லலாம். இந்நிலையில் பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான ஆகோரமான தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin