“ஆசை ஆசையாக கட்டிய வீடு… பெயிண்டரால், அப்பாவியின் வாழ்க்கைக்கே எமனாக மாறியது.!! வர்ணம் பூச வந்தவன் வீட்டை அலங்கோலமாக்கி விட்டான் 😭

கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பிறகு சுரேசும், புவனேஸ்வரியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சுரேஷ் அவரது சகோதரியின் வீட்டில் வசித்து வருகிறார். புவனேஸ்வரி குழந்தைகளுடன் ஈ.பி.பி. நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin