“ஆட்டம் நா இது தான் ஆட்டம் – சும்மா இறங்கி குத்துறாங்க இந்த பொண்ணுங்க – வீடியோ ! எப்பா எப்பா , வேற லெவல் டான்ஸ் – செண்டைமேளம் அடிக்க , இவங்க போடுற ஆட்டத்தை பாருங்க – வீடியோ !!

செண்டை மேளங்கள் அதிர்வு இசை, அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் இருக்கும். தமிழகத்தில் தவில், நாதஸ்வர கலைஞர்களைப் போல் கேரளாவில் செண்டை மேளக் கலைஞர்கள் அதிகம் உள்ளனர். செண்டை மேள அதிர்வுகளில் சுண்டி இழுக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் பெரும்பாலான விழாக்களுக்கு கேரள செண்டை மேளங்களை இசைக்க வைத்து வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், இப்போது கேரள செண்டை மேளத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin