“ஆணுறையில் ரகசியமாக துளையிட்ட பெண்… ஆசை நாயகனை அடைய மாஸ்டர் பிளான் போட்ட பெண்ணுக்கு சிறை தண்டனை !! நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு !

ஜெர்மனியில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு பெண் தன்னுடன் உடலுறவு கொண்ட ஆணின் ஆணுறைகளை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்காக அவருக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை வழங்கியதாக ஜெர்மன் செய்தி நிறுவனம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. இருவரும் ஒரு இரவில் உறவு கொள்ளும்போது அங்கு வைத்திருந்த ஆணுறை பாக்கெட்களில் ரகசியமாக துளையிட்டார். இதன் மூலம் தான் கர்ப்பம் தரித்து, தன்னுடன் அவர் கடைசி வரை இருப்பார் என்று நம்பியுள்ளார்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin