ஆண்கள் மட்டும் இதைப் படியுங்கள்…? பெண்கள் கண்டிப்பாக இதைப் படிக்க வேண்டாம் …

இன்றைய காலத்தில் கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் உண்டாவது சர்வ சாதாரணமாகிவிட்டது வீட்டிற்கு சென்றாலே மனைவி சும்மா எரிந்து விழுந்து கொண்டே இருக்கிறாள் என்று ஆண்கள் கூறுவதை கேட்டு இருக்கலாம் இந்த பகுதியில் எரிந்து விழும் மனைவியை வசப்படுத்தும் தந்திரங்களை பற்றி பார்க்கலாம் வாங்க வேலை முடிந்து வீடு திரும்பும் போது மனைவியை அழைத்து பிடித்த தின்பண்டங்களை கூறி அதை வாங்கி வரவா எனக் கேட்பது மிகவும் பிடிக்கும்.

மனைவியின் பிறந்த நாள் குழந்தைகள் பிறந்த நாள் திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பரிசு வாங்கி கொடுத்து அசத்துங்கள் இதன் மூலம் மனைவிக்கு உங்கள் மீது மரியாதையும் பாசத்தையும் அதிகரிக்கும்.மனைவி புதிதாக ஒரு ஆடை அணிந்திருந்தால் உடலில் அதை பாராட்டுங்கள் அதுமட்டுமின்றி இந்த உடையில் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய் என்று சொல்லி பாருங்கள் உங்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும்.

எப்பொழுதும் முகத்தை கோபமாக வைத்துக் கொள்ளாமல் மனைவியைப் பார்க்கும் போது சிரித்து வையுங்கள் விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள் சமையலறையில் உள்ள காய்கறிகளை கவனித்து தீரும் பொருட்களை வாங்கி வந்து ஆச்சரியப்படுத்துங்கள்.வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஹோட்டல் சினிமா பார்க் பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்.

எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள் உங்கள் உடை சரியாக இருக்கிறதா தலைமுடி சரியாக வருகிறதா என்று ஒவ்வொன்றையும் உங்கள் மனைவியிடம் கேளுங்கள் அதுவே அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவ்வாறு நீங்கள் நடந்து வந்தால் குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை தவிர்த்து மனைவி உங்களிடம் மிகவும் சந்தோசமாக நடந்து கொள்வாள்.