ஆண்வாரிசு இல்லை என்று கணவனுக்கு தெரியாமல் மனைவி செஞ்சதை பாருங்க !

ஆண் குழந்தையை எதிர்பார்ப்பவர்கள் எல்லா காலத்திலுமே இருந்தார்கள். அதற்கு காரணம் ஆண் ஆதிக்கம் என்பது அந்தக் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. மனிதர்களிடம் மட்டுமல்ல, அனைத்து உயிரினத்திலுமே இது இருந்தது. தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆண் குழந்தை தேவை என்று மனிதர்கள் நம்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, ஒருவர் இறந்துவிட்டால் அவரை தூக்கிச் சென்று அடக்கம் செய்ய ஆண்கள் தேவைப்பட்டனர்.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin