“ஆத்தீ ! உலகத்துல இந்த மாதிரி வேலை எல்லாம் கூட இருக்கா ?? மிஸ் பண்ணாம பாருங்க… திகைச்சு போவீங்க – வீடியோ !

போலீஸ், வழக்கறிஞர், டாக்டர், கலெக்டர், நர்ஸ், மீடியா, டிரைவர், பிசினஸ்மேன், விவசாயம் இப்படி எக்கச்சக்கமான வேலைகள் நம்ம நாட்ல இருக்கு. இது எல்லாருக்குமே தெரியும். ஆனா நம்மளுக்கு தெரியாம சில வித்தியாசமான வேலைகளையும் நெறைய பேர் செஞ்சுட்டு இருக்காங்க. அதுக்காக அவங்களுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் சம்பளமும் கெடைக்குது. அப்படி என்னென்னெ வேலைகள் எல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin