ஆத்தீ.. எம்புட்டு அழகா தோசை சுடுது பாருங்க !! வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு !

மாவுப் பொருள்கள், எண்ணெய், தண்ணீர் நிரப்புவதற்கு என தனித் தனியாக நிரப்பி மின் பொத்தானை அழுத்தினால் விநாடிகளில் சுவையான தோசை தயாராகி வெளியே வரும். மின்சாரத்தில் இயங்கும் நவீன தானியங்கி தோசை இயந்திரம் பாருங்க.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin