ஆமாம் நான் விவாகரத்து பண்ணிட்டேன் இனிமே யாரும் இத பத்தி கேட்காதிங்க…? ஷிவானி பற்றிய கேள்விக்கு ஆசிம் கோவத்துடன் ஓபன் டாக்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு பகல்நிலவு கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சின்னத்திரை நடிகர் ஆசிம் சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு சோயா என்ற பெண்னுடன் திருமணம் நடந்தேறியது தற்போது அவர் மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அறிவித்திருக்கிறார்.தற்போது அவர் ஷிவானியை காதலிக்கிறார் என கூறி வந்த நிலையில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.கீழே இதைப்பற்றி முழு வீடியோ உள்ளது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.