“ஆமைக்கு ஆப்பிள் ஊட்டி விட்ட மனித குரங்கு… பல கோடி பேர் பார்த்து ரசித்த வீடியோ ! நாமும் கொஞ்சம் இதை பார்த்து கத்துக்கலாம் ! உண்மை தானே !!

காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். விலங்குகள் ஒன்றுக்கொன்று அன்பாகாவும் ஆறுதலாகவும் இருப்பது எப்போதுமே பெரிய விஷயமாக மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவில் குரங்கு ஒன்று தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஆப்பிள் பழம் ஒன்றை தன் பக்கத்தில் இருக்கும் ஆமைக்கு ஊட்டி விடுகிறது. இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ பதிவு கீழே உள்ளது.

By admin