ஆயுசுக்கும் பொடுகு வராது.. தடவின உடனே பிச்சிட்டு போகும், நான்பட்ட அவஸ்தையை நீங்களும்பட வேண்டாம் !

பொடுகு என்பது நிரந்தரமாக போக கூடிய பிரச்சனை அல்ல. தலைமுடியை சுத்தமாக வைத்திருந்தாலும் இரண்டு அல்லது மூன்று நாள் உரிய பராமரிப்பு இல்லாவிட்டாலும் கூட பொடுகு வெளிப்படும். பிறகு கூந்தலை சுத்தமாக வைக்கும் போது இவை மறையக்கூடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே இப்படி இருக்கும்.

முழு வீடியோ பதிவு கிழே உள்ளது .

By admin