ஆரிக்கு சமமான இரு போட்டியாளர்கள் இவர்கள்தான்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.. ?செம்ம வீடியோ..

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியின் இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் யார் அந்த டைட்டில் வின்னர் என்ற கேள்விக்கு பதில் இன்னும் தெரியவில்லை இதை தெரிந்துகொள்ள வெகு நாட்கள் இல்லை என்றாலும் ரசிகர்களிடையே பெரும் கேள்வியும் எதிர்பார்ப்பும் ஆரி வெற்றி பெறுவாரா எனவே இருக்கிறது இதனை அடுத்து ஆரிக்கு நிகரான போட்டியாளர்கள் இவர்கள்தான் என இருவரை வைத்து செய்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்…

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.