ஆரிக்கு பாலா கொடுத்த மரண பதிலடி டிக்கெட் “டு” பினாலே டாஸ்க்கில் நடக்கும் சதி.

இறுதி கட்டத்தை அடைந்து இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் போட்டியாளரை தோ்ந்து எடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியில் பாலா வென்று ஆரிக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்.பலூனில் தண்ணி நிறப்பி தூக்கி பிடிக்க வேண்டும் அதில் ஆரி, சோம், தொடக்கத்திலே பலூனை தவறவிட்டார்கள்.

ஆனால் ரியோ மற்றும் பாலாஜி இறுதி வரை தாக்குப்பிடித்தனர் இதில் பாலாஜி வெற்றி பெற்றார்.
ஏழு போட்டிகள் கொண்ட இதில் கடைசியாக யார் அதிக புள்ளிகள் பெறுகிறாரே அவர்தான் இறுதி போட்டிக்கு நேரடியாக தோ்ந்து எடுக்கப்படுவார்.வரும் போட்டிகள் அனைத்தும் பிசிக்கல் டாஸ்க்காக இருக்கும் பட்சத்தில் பாலா வெற்றி பெற பிக்பாஸ் சதி செய்வதாக கூறப்படுகிறது. வீடியோ லிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.