ஆரி கெத்தான “THUG LIFE” Moments……செம்ம வீடியோ…

நடந்து கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் அதிகமாக இருந்தது அவர் யாருடனும் கூட்டு சேராமல் அதேசமயம் யாரையும் புண்படுத்தாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தார். அதே சமயம் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டிக் காட்டும் வண்ணம் கடுமையான மற்றும் ஆரோக்கியமான விமர்சனத்தையும் எல்லா இடத்திலும் பதியு செய்து வந்த அவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்தார். இதையல்யாம் ஒருங்கிணைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.