ஆரியை அவமானப்படுத்திய சக போட்டியாளர்கள்… கண் கலங்கிய ஆரி..?

நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி முடிவடைய போகும் நிலையில் ஆரி தான் இந்த போட்டியில் வெற்றியாளராக இருப்பார் என்று அனைவரும் விரும்புகின்றனர் அதற்கு காரணம் அவருடைய பொறுமையும் பண்பும் தான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் அதனை வெளிப்படுத்தும் விதம் அனைவரையும் கவர்ந்தது ஆனால் ஆரிக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பு உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் இடமில்லை அவர்கள் எப்போதும் ஆரியை எதிரியாக பார்ப்பது போல் தான் தெரிகிறது அது மட்டுமில்லாமல் ஆரியை பல இடங்களில் அவமானப்படுத்தி இருக்கும் இவர்களின் வீடியோவை கீழே பாருங்கள்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.