ஆரியை எப்படி மக்கள் சேவ் பண்றாங்கன்னு… சத்தியமா புரியல சோமீன் புலம்பல் ….?

நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் ஆரி காப்பாற்றப்பட்டார் இது கண்டிப்பா அவருக்கு ரொம்ப ஹாப்பியா இருந்திருக்கும் ஆனால் ஒரு சில பேருக்கு ரொம்ப டிசப்பாயின்ட்மெண்ட்டாக இருக்கும் அது யாருன்னு பார்த்திங்கனா ரியோ மற்றும் சோம், ரியோ தன்னைதான் சேவ் பன்ன போராங்கன்னு ரொம்ப ஹாப்பியா இருந்தாறு கமல் நாளைக்கு சொல்லட்டுமா என்றாலும் கூட ரியோ இப்பவே சொல்லிடுங்கனு சொல்வதை பார்த்திருக்க முடியும். ஆரி சேவ் என்றவுடன் நல்லா சிரிச்சு அப்புறம் தனியா வந்து பீல் பண்ண சோம் நான் நினைத்தேன் ரியோதான் சேவ் பண்ணுவார்னும் எனக்கு இன்னொரு கேள்வி இருக்கு எப்படி ஆரிய சேவ் பண்றாங்கன்னும் கேள்வி எழுப்பினார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.