ஆரியை ஏமாற்றிய பிக்பாஸ்….?

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் போட்டியில் எதிரும் புதிருமாக சண்டையிட்டு வந்த பாலாவும் ஆரியும் தற்போது கைகோத்து உள்ளார்கள் பாலாவிற்கு ஒரு பிரச்சினை என்ற போது ஆரியும் ஆரிக்கு ஒரு பிரச்சினை என்ற போது பாலாவும் வருவது ஆரோக்கியமான போட்டி என்று கமலஹாசன் கூறியுள்ளார் கடைசியாக நடந்த டாஸ்க்கில் ஷிவானியும் ரம்யாவும் சிறப்பாக செயல்பட்டதாகவும் இந்தப் சிங்க பெண்களுக்கு வாழ்த்துக்களையும் கமலஹாசன் கூறியிருந்தார் இறுதியில் ஆரி இந்த வாரம் சேவ் ஆனதை எதிர்பார்க்கவில்லை என்றும் ரியோ தான் செய்திருக்க வேண்டும் என்றும் சோம் கூறியிருந்தார்.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.