ஆரியை வறுத்தெடுக்கும் சோம் மற்றும் ரியோ….? கோபத்தின் உச்சியில் ஆரி…?

நடிகர் ஆரி சினிமா தவிர்த்து பல்வேறு நற்செயல்களில் தன்னை ஈடுபடத்தி கொண்டுள்ளார் உதாரனமாக ஜல்லிக்கட்டு போராட்டம்,சென்னை வெள்ளம்,விவசாயிகள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்தவர்தான் நடிகர் ஆரி. விவசாயம் குறித்து பல விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சென்ற ஆரி கல்லூரி மாணவர்களை ஒன்றினைத்து ஒரே சமயத்தில் அதிக நாற்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதில் எல்லாம் கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரிக்கு கிடைத்திருக்கிறது.

கடைசி கட்டத்தை அடைந்துள்ள பிக்பாஸ் போட்டியில் தற்போது வெளியாகி உள்ள தகவல் ரியோ மற்றும் சோம் ஆகிய இருவரும் ஆரியை வார்தைகளால் கடுமையாக தாக்கி பேசியிறுப்பது பிக்பாஸ் வீட்டில் பெறும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.நம் பக்கத்தில் சிறப்புச் செய்திகள், திரை நட்சத்திரங்களின் நடனம், குறும்படங்கள், சமையல் குறிப்புக்கள், , பிக் பாஸ் வீடியோக்கள் மற்றும் உலகை சுற்றி தினமும் நடக்கும் சுவாரசிய நிகழ்வுகள் அனைத்தும் பிரத்யேகமாக நம் பக்கத்தில் பதிவேற்றப்படும்.நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.