எல்லோரும் ஆரியை கார்ணர் செய்வது இப்ப மட்டும் இல்ல உண்மையை உடைக்கும் பிரபலம்…?

சமூக வலைத்தளங்களில் தவிற்க்க முடியாத சக்தியாக மாறியிறுக்கிறார் ஆரி ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் ஆரியை கார்ணர் செய்து வருகின்றனர் இது அவருக்கு புதிதல்ல என்றாலும் தன் வாழ்நாளில் இதை விட பெரிய சவால்களை எல்லாம் மேற்கொண்டுள்ளார் ஆரி தனது சிறு வயதில் நண்பர்களிடையே மிகவும் ஒல்லியாக இருந்த ஆரியை அனைவரும் சீண்டிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் இதனை பொறுத்த கொள்ள முடியாத அவர் ஜிம் இற்கு செல்ல ஆரம்பித்தார் இன்றுவரை அதை கடை பிடித்து வறுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

புதிய செய்திகள், கிரிக்கெட், வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் சார்ந்த பல தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள், பழனியில் பிறந்த ஆரி சினிமா கனவுகளை சுமந்து சென்னை வந்து சேர்ந்து பல்வேறு போரட்டத்திற்கு பிறகு கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டைசுழி படம்தான் என்பது குறிப்பிடதக்கது.என்னதான் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அறிமுகம் ஆனாலும் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய நெடுஞ்சாலை திரைப்படம் தான் ஆரி யை அறியச்செய்தது இவையெல்லாம் கொஞ்சமே முழுவதையும் கான வீடியோ பதிவு கீழே உள்ளது.