ஆரி…, கமல் முன்னாடியே செய்த கெத்தான செயல்….?

விறுவிறுப்பாக இறுதிகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் சென்ற வாரம் முழுவதும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது அந்த டாஸ்க்கில் முதலிடம் பிடித்த சோம் சேகர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றார் இதை தொடர்ந்து பேசிய கமல் இரண்டாவது பைனல் லிஸ்டை தேர்வு செய்யும் நேரம் என அறிவித்து ஆரியை முதலில் காப்பாற்றினார் இதனைக்கேட்ட ஆரி எழுந்து நின்று நன்றி தெரிவித்துவிட்டு கில்லி படத்தில் விஜய்கபடி போட்டிக்கு ரெய்டு செல்லும் காட்சி போல் தரையில் தட்டி முத்தமிட்டபடி எழுந்து நின்றார் எதனால் இப்படி செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே குறைசொல்லும் டாஸ்கில் ஆரியை அனைவரும் குறி வைத்தது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.