ஆரி கல்நெஞ்சக்காரன் நான் அவ்ளோ கேவலமானவன் இல்லைங்க நாமினேஷனில் ரியோ புலம்பல்.

வி்ஜய் தொலைக்காட்ச்சி என்றாலே கிசு கிசுக்கு பஞ்சமில்லை தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்து இருக்கும் பிக்காஸ் நிகழ்ச்சி சன்டைக்கும் சர்சைக்கும் குறைவில்லாமல் அனல் பறக்கிறது என்றே சொல்லி ஆக வேண்டும்.பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருக்கும் டாஸ்க்குகள் கூட ஜாலியாகதான் இருக்கும் ஆனால் இந்த சீசனில் ஆரி மற்றும் பாலா சண்டை காட்சிகள் சினிமாவை மிஞ்சும் விதமாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும்.

இதுவரை 13 வாரங்கள் முடிவடைந்த நிலையில் ரேகா,வேல்முருகன்,சுரேஷ் சக்ரவர்த்தி,சுசித்ரா,சம்யுக்தா,ஜித்தன் ரமேஷ்,சனம் ஷெட்டி,அர்ச்சனா,நிஷா,அனிதா சம்பத்,ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் போட்டி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளதால் போட்டியாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இரண்டு வாரங்களுக்கு முன்னால் கூட இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர்.

சென்ற வார நாமினேஷனில் இருந்த ஆஜித்,சோம்,கேப்ரியல்லா,ஷிவானி,ரம்யா,ஆகிய ஐவரில் ஆஜித் வெளியேற்றப்பட்டார் இதனை தொடர்ந்து இது குறித்து பேசிய கமல் பாலாவை வருத்தெடுத்தார் ஆனால் பாலாவை கமல் கேட்ட கேள்விகளுக்கு எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை என வேண்ட வெறுப்பாக பதில் கூறியது சர்சையை கிளப்பியது.அதே சமயம் ரம்யாவின் பாரபட்ச்சமான நிலையயும் குறிப்பிட்டு இருந்தார் கமல்.

இது ஒரு புரம் இருக்க சென்ற வாரம் முழுக்க டாஸ்க் உட்பட நன்றாக பங்களித்த ரியோ,சோம்,ஆஜித் ஆகியோருக்கிடையே நடைப்பெற்ற கேப்டன் பதவிக்கான போட்டியில் ரியோ வெற்றி பெற்றார் அதனால் அவர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிற்பார்கப்பட்ட நிலையில் இறுதி வராங்கள் என்பதினால் அவரும் நாமினேஷன் லிஸ்டில் உள்ளார்.அதில் பேசிய ரியோ தன் மகள் வந்தப்பக்குட டாஸ்க்கை விட்டு வெளியே வராத ஆரியை குறை சொல்லும் அளவிற்கு நான் கேவளமானவன் அல்ல என புலம்பியிருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.