ஆரி பிரதர்… சாரி பிரதர்…?…செம்ம கலாய் வீடியோ..

விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 4 போட்டியில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றவர்களாய் ஆரி மற்றும் பாலா உள்ளனர்.இந்நியைில் பாலா தவறு செய்து விட்டு மீண்டும் ஆரியிடம் மன்னிப்பு கேட்பது வழக்கமாகி விட்டது என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர் நடநது முடிந்த டிக்கெட் டூ பினாலே கடைசி போட்டியில் கீழே விழுந்து நடக்க முடியாமல் இருந்த ஷிவானியை பாலாவும் ரம்யாவை சோமும் தூக்கி சென்றதையும் வச்சி செய்கிள்ற இந்த வீடியோ வைராலாக பரவுகிறது…

நீங்கள் தேடி வந்த வீடியோ பதிவு கீழே உள்ளது.