ஆரி மீது விஷத்தை கக்கிய ரம்யா…? வெளிவந்த சோமின் உண்மை முகம்…

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி இறுதி கட்டத்தை அடைந்த நிலையில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பல்வேறு டாஸ்க்குகளை மேற்கொண்டு வருகின்றனர் அதில் ஒரு பகுதியாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் 95 நாட்கள் முடிந்த நிலையில் அனைவரைக்கும் ஒருவருக்கு ஒருவர் புரிதல் பற்றி நல்லதையும் கெட்டதையும் சொல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது இதற்குதான் ஆசைப்பட்பாய் பாலாகுமாரி என்பதை போல் ரம்யா ஆரி மீது சராமாரி ஆக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

சுமார் 15 நிமிடங்கள் ஆரியின் குறைகளை மட்டுமே ரம்யா கூறினார் இதையடுத்து வந்த சோமும் ஆரியை குறிவைத்து கடுமையான விமர்சனத்தை வைத்தார்.புதிய செய்திகள், கிரிக்கெட், வரலாற்று தகவல்கள் மற்றும் அறிவியல் சார்ந்த பல தகவல்களை தமிழில் தெரிந்துகொள்ள நம் பக்கத்தில் இணையுங்கள், பாலா வழக்கம் போல் ஆரியை குறிவைப்பது இயல்புதான் ஆனால் ஒட்டு மொத்த ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் ஆரியை குறிவைத்தது ஆரியை சற்றே கோபம் அடைய செய்ததை கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்கள்.